இதெல்லாம் பிடிக்காது.. மீறி செய்தால் தலையை சீவிவிடுவேன்.. கோடாரியுடன் மிரட்டிய ஹரியாணா முதல்வர்

 சண்டீகர்: கிரீடம் வைப்பது எனக்கு பிடிக்காது. அப்படியே தலையை சீவிவிடுவேன் என ஆதரவாளர்களிடம் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் கோபத்தில் பொங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஹரியானாவில் ஜன் ஆசிர்வாத் யாத்ரா என்ற திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மனோகர் லால் கட்டர் மினி லாரியில் மக்கள், தொண்டர்கள் முன் பேசினார். ஆர்எஸ்எஸ் பின்னணியா.. புதுமுகமா.. யார்தான் அடுத்த மாநில தலைவர்.. குழப்பத்தில் பாஜக?  

from Oneindia - thatsTamil https://ift.tt/2LP3Zxp
via IFTTT

No comments:

Post a Comment