டெல்லி: அமெரிக்க டாலருக்கு, எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஒரே நாளில், 28 பைசா சரிவை சந்தித்து, 71.88 ரூபாயாக உள்ளது. அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்து வருவது, சவூதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனம் மீது ட்ரோன் மூலம், தாக்குதல் நடத்தப்பட்டதும் இதற்கு காரணங்களாகும். சவுதி அரேபியா தாக்குதலுக்கு பிறகு கச்சா எண்ணை விலை கிடுகிடுவென
from Oneindia.in - thatsTamil https://ift.tt/31un92b
via IFTTT
No comments:
Post a Comment