Thazhampoo Serial: அந்த டப்பிங் உயிரினம் உங்களை நோக்கி வருகிறது.. அனைவரும் ஓடுங்கள்!

சென்னை: விஜய் டிவியில் உலகைத் தேடி வரும் புதிய உயிரினம் என்று ப்ரோமோ போட்டு புதிய சீரியல் ஒன்றை ஒளிபரப்ப இருக்கிறார்கள் தாழம்பூ என்பது அந்த சீரியலின் பெயர். அநேகமாக டப்பிங் சீரியலாகத்தான் இருக்கும் என்று நினைக்க தோன்றுகிறது.. நடிக்கும் முகங்கள் புதியவர்கள், அதே கண்கள் என்று இரவு 10:30 மணிக்கு மேல் டப்பிங் சீரியல் ஒன்று ஒளிபரப்பாகி வருகிறது. அதற்கு பதிலாக இது ஒளிபரப்பாக வாய்ப்பு உள்ளது.  

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ZY9cfq
via IFTTT

No comments:

Post a Comment