டெல்லி: ஆதார் முதல் பாஸ்போர்ட் வரை ஒரே அடையாள அட்டைக்குள் கொண்டுவர வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, தெரிவித்துள்ளார். டெல்லியில், இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய பிறகு, அமித் ஷா பேசியதாவது: நமக்கு ஏன் ஒரு பல்நோக்கு அடையாள அட்டை இருக்க கூடாது?
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2m5axP8
via IFTTT
No comments:
Post a Comment