பிரதமர் மோடி தன் தாயாருடன் சந்திப்பு.. காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.. நெகிழ்ச்சி

அஹமதாபாத்: இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடிய பிரதமர் மோடி நேற்று குஜராத் மாநிலம் காந்தி நகரில் தனது தாயாரை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கினார். பிரதமர் நரேந்திர மோடி தனது 69வது பிறந்த நாளை சொந்த மண்ணான குஜராத்தில் கொண்டாட முடிவு செய்தார். இதற்காக டெல்லியில் இருந்து புறப்பட்டு நேற்று இரவு அஹமதாபாத் வந்தார். அஹமதாபாத்

from Oneindia - thatsTamil https://ift.tt/32S7wlz
via IFTTT

No comments:

Post a Comment