தமிழிசையை சந்தித்து சரத்குமார், ராதிகா வாழ்த்து

தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 8-ம் தேதியன்று தெலுங்கானா ஆளுநராக பதவியேற்றுகொண்டார். இதையடுத்து அவருக்கு தமிழகம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் நேரிலும், தொலைபேசியிலும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். இன்னும் பலர் தமிழிசையை நேரில் சந்திப்பதற்காக நேரம் கேட்டு காத்திருக்கின்றனர்.ஹைதராபாத்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து நடிகரும் சமத்துவ

from Oneindia.in - thatsTamil https://ift.tt/30c9nVl
via IFTTT

No comments:

Post a Comment