திசை திருப்பல் தந்திரம்.. பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு விலை சொல்லும் பலே தலைவர்கள்

சென்னை: கைய புடிச்சு இழுத்தியா?.. என்ன கைய புடிச்சு இழுத்தியா?.. ஏற்கனவே அவங்களுக்கும் நமக்கும் வாய்க்கா தகராறு இருக்கு... என்ன வாய்க்கா தகராறு இருக்கு... என்ற வடிவேல் காமெடியை பார்த்து நாம் வாய்விட்டு சிரிக்கிறோம். ஆனால் இப்படி முக்கியமான கேள்வி எதற்கும் பதில் சொல்லாமல் தேவையே இல்லாத வேறு எதையாவது பேசி நம்மை சுத்தலில் விடுவதை அரசியல்வாதிகள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2O9qgZr
via IFTTT

No comments:

Post a Comment