நியூயார்க்: புளோரிடாவில் தனது சேமிப்பு பணத்தை புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிய சிறுவனை கவுரவப்படுத்தியுள்ளது டிஸ்னி நிறுவனம். இந்த காலத்தில் பெருந்தன்மைக்கு மரியாதையே இல்லை என நினைப்பவர்கள் நிச்சயம் ஜெர்மைன் பெல்லின் கதையை படித்தே ஆக வேண்டும். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் ஜாக்சன்வில்லேவை சேர்ந்த 7 வயது சிறுவன் தான் ஜெர்மைன் பெல். கடந்த ஒரு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2LI1m0o
via IFTTT
No comments:
Post a Comment