சென்னை: சன் டிவியின் ரன் சீரியல் படப்பிடிப்பு மிகவும் அருமை. யரும் குரலை உசத்தி வில்லி போலவோ, வில்லன் போலவே பேசவில்லை. சத்தம் இல்லாமலும் வில்லத்தனம் செய்யலாம். இதற்காகவே இந்த சீரியலுக்கு ஒரு சபாஷ் போடலாம். அமைதியான வசனம், அர்த்தமுள்ள வசனம் என்று தூள் கிளப்பி இருக்கிறார்கள். ஒரு லொகேஷனுக்கு ஒரு காட்சி என்று கூட ஷூட் செய்து இருப்பது ரசிக்கும்படி இருக்கிறது.இது போன்ற வித்தியாச சீரியல்கள் வரவேற்கத்தக்கது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2N9MWJw
via IFTTT
No comments:
Post a Comment