மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் மோடி! முதல்வர் பட்னவிஸ்க்கு புகழாரம்!

நாசிக்: மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தை நாசிக்கில் இன்று பிரதமர் மோடி தொடங்கினார். அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் இளைஞர்களின் அடையாளமாக திகழ்கிறார் என புகழாரம் சூட்டியுள்ளார் பிரதமர் மோடி. மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. {image-maharashtra-assembly-election-modi-campaign-1568888317.jpg

from Oneindia.in - thatsTamil https://ift.tt/30h5gHL
via IFTTT

No comments:

Post a Comment