வரும் வியாழன் முதல்.. ஒரு வாரம் வங்கிகள் மூடப்படுகிறதா.. பீதியில் மக்கள்.. உண்மை என்ன?

சென்னை: சமூக வலைதளங்களில் இந்த வாரம் வியாழக்கிழமை தொடங்கி அடுத்து ஒரு வங்கிகள் மூடப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக உண்மையில் வங்கிகள் எத்தனை நாட்கள் மூடப்பட உள்ளது என்பது குறித்து இப்போது பார்ப்போம். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணியாற்றும் நான்கு ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு வரும் செப்டம்பர் 26, செப்டம்பர்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2m9QNK7
via IFTTT

No comments:

Post a Comment