சென்னை: செவ்வாய் சகோதர காரகன் சிவப்பு நிறத்தின் அதிபதி. ஆண் கிரகம் அதிலும் தைரியமான கிரகம். செவ்வாய் துடிப்பானவர். இளமையானவர். இள ரத்தம். வீரமான கோபமான இளைஞனைப் போன்றவர் செவ்வாய். எதற்கும் பயப்படமாட்டார். துடிப்பானவர். தைரியத்தையும் வீரத்தையும் குறிப்பவர் செவ்வாய். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் கேந்திர ஸ்தானங்களில் அமர்ந்து அவை ஆட்சி, உச்சம் பெற்ற வீடாக இருந்தால்
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/32xRAEH
via IFTTT
No comments:
Post a Comment