சென்னை: நவகிரகங்களில் சூரியனின் தளபதி செவ்வாய். ரத்தக்காரகன். ஒருவரின் உடம்பில் நோயை உணரவைப்பவர் செவ்வாய்தான். விபத்து நடக்கவும், ரத்தம் இல்லாமல் மரணம் நடப்பதற்கும் காரணம் செவ்வாய்தான். செவ்வாய் ஜாதகத்தில் வலிமையானவராக இருந்தால் உடம்பில் வேகமான ரத்த ஓட்டம் இருக்கும் சுறுசுறுப்பானவராக இருப்பார். செவ்வாய் நீசம் பெற்றிருந்தாலோ, பாவ கிரகங்களின் சேர்க்கை பெற்றாலோ, பாவிகளின் பார்வையால் பலம் குன்றியிருந்தால்
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2N6Wx3F
via IFTTT
No comments:
Post a Comment