ஈரான் துணை அதிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு- பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு

தெஹ்ரான்: ஈரானின் துணை அதிபர் மசூமே எப்டகருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரானில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் டிசம்பர் மாதம் முதல் கொரோனா வைரஸ் தாக்குதல் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சீனாவில் மட்டும் இதுவரை சுமார் 2,800 பேர் பலியாகி உள்ளனர். {image-iran1-1582854689.jpg

from Oneindia - thatsTamil https://ift.tt/2wWxbi3
via IFTTT

No comments:

Post a Comment