இந்தியாவில் நடந்திருப்பது 'முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை' .. துருக்கி அதிபர் கடும் தாக்கு

அங்காரா: டெல்லியில் வகுப்புவாத வன்முறைகளால் 38 பேர் பலியாகி உள்ள நிலையில், இந்த நிகழ்வை சுட்டிக்காட்டி இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக "படுகொலைகள்" நிகழ்ந்திருக்கிறது என துருக்கி அதிபர் எர்டோகன் கடுமையாக பழி சுமத்தி உள்ளார்.. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தை கடந்த ஆண்டு இறுதியில் கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு எதிராக

from Oneindia - thatsTamil https://ift.tt/2IfR3ix
via IFTTT

No comments:

Post a Comment