ஜெய்ப்பூர்: கொரோனா வைரஸ் தாக்குதலைத் தடுக்கும் வகையில் ஒட்டுமொத்த ராஜஸ்தான் மாநிலமும் இன்று முதல் வரும் 31-ந் தேதி வரை முழுமையாக சீல் வைக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 333 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா
from Oneindia - thatsTamil https://ift.tt/2QGdbHL
via IFTTT
No comments:
Post a Comment