பிரபல ராப் பாடகர் மாதிரி கண்களில் டாட்டூ.. விபரீத ஆசையால் பார்வையையே இழந்த மாடல் அழகி!

வார்சா: கண்களில் டாட்டூ போட்டுக் கொண்டதால் பார்வையையே இழந்துள்ளார் போலந்தைச் சேர்ந்த 25 வயது மாடல் அழகி ஒருவர். போலாந்து நாட்டின் ரோக்லாவ் நகரத்தை சேர்ந்த மாடல் அழகி அலெக்சாண்ட்ரா சடோவ்ஸ்கா (25). இவர் போலந்தை சேர்ந்த பிரபல ராப் பாடகரும், குத்து சண்டை வீரருமான போபெக்கின் தீவிர ரசிகை. எனவே, போபேக் போலவே தனது கண்களிலும்

from Oneindia - thatsTamil https://ift.tt/2VzWlxo
via IFTTT

No comments:

Post a Comment