கொல்கத்தா: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகைக்கு எதிராக கொல்கத்தாவில் கறுப்பு பலூன்களை பறக்கவிட்டும் Go Back Amit Shah என்ற முழக்கங்களை எழுப்பியும் இடதுசாரிகள் நடத்திய போராட்டங்களால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க அரசியலில் திரிணாமுல் காங்கிரஸுக்கு அடுத்த பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்திருக்கிறது. இதனால் மேற்கு வங்கத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் பாஜக முனைப்புடன்
from Oneindia - thatsTamil https://ift.tt/2vBwdHR
via IFTTT
No comments:
Post a Comment