இதுதாண்டா உலகம்... இப்படித்தான் வாழ்க்கை என புரிய வைக்கும் சனி பகவான் - என்ன பரிகாரம்?

சென்னை: சனி இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடம் பாழ் என்பார்கள். திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பகவான் இப்போது மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். சனி பகவான் பார்வை இப்போது மீனம், கடகம்,துலாம் ராசிகளின் மீது விழுகிறது. சனி பகவான் மேஷம் முதல் மீனம் 12 ராசிக்காரர்களுக்கு நன்மையும் தீமையும் கலந்த பலன்களை தருவார். சனி பகவான் கோச்சார

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2PYfxBt
via IFTTT

No comments:

Post a Comment