சென்னை: குரு பகவான் ஒருவரின் லக்னத்திலிருந்து 1, 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் ஆட்சியோ, உச்சமோ பெற்றிருந்தால் ஹம்ச யோகம் உண்டாகும். இவர்கள் இனிமையான குரல்வளம், அழகிய தோற்றம், புத்தி கூர்மை, தீர்க்காயுள் ஆகியவற்றுடன் அம்சமாக வாழ்வார்கள். குருபகவான் தரும் அற்புதமான யோகங்களில் ஹம்சயோகம் முக்கியமானது. இந்த யோகம் அமையப்பெற்றவர்களின் வாழ்க்கையில் அனைத்து அம்சங்கள்
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2TBxbLY
via IFTTT
No comments:
Post a Comment