சென்னை: நம்ம எல்லாரும், ஆரோக்கியமா இருக்க நல்ல காற்று மாதிரியே, நல்ல சாப்பாடு மாதிரியே சிரிப்பும் அவசியம்ங்க. ஆரோக்கியமாக நம்மை வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிப்பது நகைச்சுவை உணர்வுதான். சிரிக்காமலே எப்பவும் வேலை, வேலைன்னு ஓடுற மனுஷன் முகத்த பாருங்களேன். இஞ்சி தின்ன மங்கி மாதிரியே இருக்கும். அதனால, காலையிலும் மாலையிலும் சிரிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கோங்க. எந்தவொரு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3a8u8Sk
via IFTTT
No comments:
Post a Comment