ஆஹா ஒரு குட் நியூஸ்- தமிழகத்தில் 10 நாளுக்கு பிறகு 500 எண்ணிக்கையிலிருந்து குறைந்த கொரோனா பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் 10 நாட்களுக்கு பிறகு 500 எண்ணிக்கையிலிருந்து இன்றைய தினம் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை குறித்து இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். அப்போது இன்று தமிழகத்தில் கொரோனாவால், 447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் 194 பேர் பெண்கள்.   புதுவையில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக உருவெடுக்கவில்லை.. சுகாதாரத்துறை தகவல்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2zC4bNZ
via IFTTT

No comments:

Post a Comment