ஒரே நாளில் 1,188 பேர் பலி.. கொரோனா பாதிப்பில் பயங்கர ஸ்பைக்.. பீதியில் பிரேசில்

பிரேசிலியா: பிரேசில் நேற்று, வியாழக்கிழமை 1,188 பேரை கொரோனாவுக்கு பலி கொடுத்துள்ளது. உலகின் நம்பர் 2 கொரோனா ஹாட் ஸ்பாட்டான ரஷ்யாவை வேகமாக நெருங்கி வருகிறது பிரேசில். பிரேசில் நாட்டில், வியாழக்கிழமை நிலவரப்படி, 20,000க்கும் மேற்பட்டோர், கொரோனாவால் கொல்லப்பட்டுள்ளனர். 3,10,087 உறுதிப்படுத்தப்பட்ட கேஸ்கள் உள்ளன. ஒரே நாளில் 18,500 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், என்று சுகாதார அமைச்சக

from Oneindia - thatsTamil https://ift.tt/2ZnFAYa
via IFTTT

No comments:

Post a Comment