நியூயார்க்: ஜூம் வீடியோ காலில் 20க்கும் மேற்பட்டவருடன் உரையாடி கொண்டிருந்த தந்தையை திடீரென அவரது மகன் கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த வீடியோவை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் லாங் ஐலேண்ட்டில் டிக்சன் அவென்யூ
from Oneindia - thatsTamil https://ift.tt/2ASOLpj
via IFTTT
No comments:
Post a Comment