கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் கூடராஞ்சியில் மலைபாங்கான பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்கு தந்தையும் மகனும் உடல் உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு சொந்தமாக பாதை அமைத்திருக்கிறார்கள். ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்த விவசாயி அகஸ்டினும் அவரது மகன் ஜோசப்பும் தினமும் 10 மணி நேரம் உழைத்து கரடு முரடான பகுதியை சீரமைத்து வீட்டிற்கு வழி அமைத்துள்ளனர். தங்கள்
from Oneindia - thatsTamil https://ift.tt/3dQO1iq
via IFTTT
No comments:
Post a Comment