பியாங்யாங்: வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் மீண்டும் காணாமல் போனதாக வெளியாகும் செய்திகள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகமே கொரோனாவால் அல்லல்பட்டுக்கொண்டு இருந்தாலும் கூட வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் மட்டும் உலகத்தின் கவனத்தை மிக எளிதாக தன் பக்கம் திருப்பி விடுகிறார். கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் கிம் ஜோங் உன்
from Oneindia - thatsTamil https://ift.tt/2y5SVJt
via IFTTT
No comments:
Post a Comment