போபால்: மத்திய பிரதேசத்தில் கொரோனா காய்ச்சலை விட 24 தொகுதி இடைத்தேர்தல் ஜூரம்தான் அலைமோதுகிறது. ஆளும் பாஜகவுக்கும் ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸுக்கும் வாழ்வா? சாவா? என அனல் பறக்க காத்திருக்கிறது 24 தொகுதி இடைத்தேர்தல்கள். மத்திய பிரதேசத்தில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி போன்ற அறிவிப்புகளுடன் அமர்க்களமாக ஆட்சி நடத்திய காங்கிரஸுக்கு ஜோதிராதித்யா சிந்தியா வடிவில் சோதனை ஏற்பட்டது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3c0gLnM
via IFTTT
No comments:
Post a Comment