சமாதானத்தையும், சமத்துவத்தையும் பரப்பும் நாள்.. நாளை தமிழகத்தில் ரம்ஜான்.. இஸ்லாமியர்களின் பெருநாள்

சென்னை: தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை திங்கட்கிழமை நாளை கொண்டாடப்பட உள்ளது. இன்று மத்திய கிழக்கு நாடுகள் பல ரமலான் பண்டிகை கொண்டாடினார்கள். உலகம் முழுக்க ரமலான் மாதம் என்பதால் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகிறார்கள். கடந்த மே 5ம் தேதி தொடங்கிய நோன்பு தற்போது முடியும் நிலையில் உள்ளது. இந்த பண்டிகைக்கு நிறைய சிறப்புகள் உள்ளது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2AYBkUR
via IFTTT

No comments:

Post a Comment