டெல்லி: இந்திய ராணுவம் ஒரு முக்கியமான திட்டத்தை கையில் எடுத்துள்ளது. பொது மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி கொடுத்து குறுகிய காலத்திற்கு மட்டும் பணி ஆணை வழங்க உள்ளது. இந்திய ராணுவத்தில் சுமார் 13 லட்சம் வீரர்கள் உள்ளனர். உலகின் மிகப்பெரிய ராணுவ கட்டமைப்பு கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்த நிலையில் இந்திய ராணுவத்தில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Z0ZLLn
via IFTTT
No comments:
Post a Comment