3 நாள் வெறும் வயிற்றில் இந்த ஹோமியோபதி மருந்தை எடுங்க.. கொரோனாவுக்கு இதுதான் மருந்து- தமிழக அரசு

சென்னை: கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிர்ப்பு மருந்தாக, ஆர்சனிகம் ஆல்பம் 30 (Arsenicum Album 30) என்ற ஹோமியோபதி மருந்தை பயன்படுத்துவதற்கு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரையை ஏற்று செயல்படுத்துவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால் நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் தமிழக அரசு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2XeZ9iH
via IFTTT

No comments:

Post a Comment