16 வயசு பையன்.. சிரித்தபடி பப்ஜி விளையாட்டு.. திடீரென சுருண்டு விழுந்து.. ஈரோட்டை பதற வைத்த மரணம்!

ஈரோடு: சிரித்தபடியே பப்ஜி கேம் விளையாடி கொண்டிருந்த சிறுவன், திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தை நிலைகுலைய வைத்துள்ளது. நாடு முழுவதும் 4வது லாக்டவுன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது... இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.. ஸ்கூல்களும் தற்போது லீவு என்பதால் பிள்ளைகள் வீட்டிலேயே விளையாடி வருகின்றனர். பொதுவெளியில் நண்பர்களுடன் இயல்பாக விளையாட

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2LGRlkj
via IFTTT

No comments:

Post a Comment