சென்னையில் நோய் கட்டுப்பாடு அல்லாத பகுதிகளாக 46 இடங்கள் அறிவிப்பு.. இன்று முதல் அமல்!

சென்னை: சென்னையில் 46 இடங்கள் நோய் கட்டுப்பாடு அல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகள் கன்டெய்ன்மென்ட் அதாவது நோய் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும். இரு வாரங்களுக்கு மேல் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லாவிட்டால் இந்த பகுதிகள் நோய் கட்டுப்பாடு பகுதியிலிருந்து நோய் கட்டுப்பாடு அல்லாத பகுதியாக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2LOJ3XT
via IFTTT

No comments:

Post a Comment