நாடு முழுவதும் மே 31 வரை லாக்டவுன் நீட்டிப்பு.. மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

டெல்லி: கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் மே 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட 3-வது கட்ட லாக்டவுன் இன்றுடன் நிறைவடைந்தது. இதனால் இந்த லாக்டவுன் நீட்டிக்கப்படும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3dU99V5
via IFTTT

No comments:

Post a Comment