உலகில் 50 லட்சம் பேரை பாதித்த கொரோனா.. ஆனாலும் சூப்பர் மாற்றம்! நம்பிக்கை தரும் ஐரோப்பா

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது. இதில் 20 லட்சம் பேர் குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனர். 3லட்சத்து 29 பேர் உயிரிழந்துவிட்டனர். கடந்த ஜனவரி 22ம் தேதி சீனாவில் வெறும் 500 பேருக்கு இருந்த கொரோனா வைரஸ் இன்று 50 லட்சத்தை தாண்டி உள்ளது. இதில்

from Oneindia - thatsTamil https://ift.tt/3bSB1aK
via IFTTT

No comments:

Post a Comment