மேற்கு வங்கத்தை புரட்டிப் போட்ட ஆம்பன்- கொல்கத்தாவில் 100 கி.மீ வேகத்தில் புயல் காற்று- 12 பேர் பலி

கொல்கத்தா: வங்கக் கடலில் உருவாகி மேற்கு வங்கத்துக்கும் வங்கதேசத்துக்கும் இடையே ஆம்பன் (அம்பன், உம்பன்) சூப்பர் புயல் உக்கிரமாக கரையை கடந்தது. ஆம்பன் புயல் கரையை கடக்கும் போது மேற்கு வங்க மாநிலத்தையே புரட்டி போட்டது. ஆம்பன் புயல் தாக்குதலில் இதுவரை மேற்கு வங்கத்தில் 12 பேர் பலியாகி உள்ளனர். வங்கக் கடலில் உருவெடுத்த ஆம்பன், சூப்பர்

from Oneindia - thatsTamil https://ift.tt/2zZR1dJ
via IFTTT

No comments:

Post a Comment