தமிழகத்தில் இன்றும் 688 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,448 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,448 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் அதிகமாக நடைபெறுகின்றன. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/36eFLGw
via IFTTT

No comments:

Post a Comment