டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பாதிப்படைந்துள்ள ரியல் எஸ்டேட் தொழிலுக்கு உதவி செய்யும் வகையில், சில அறிவிப்புகள் வெளியிடுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது: மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை வெளியிட போகிறது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2T2AqNf
via IFTTT
No comments:
Post a Comment