கோவை: கடைசியா இருந்த கர்ப்பிணியும் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார்.. அதனால் தொற்றே இல்லாத மாவட்டமாக மாறிவிட்டது கோவை!!! இதனால் மாவட்ட மக்கள் ஏக திருப்தியில் உள்ளனர்!! சமீப காலமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறி இருந்தவர்கள் குணமாகி வீடு திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள்.. இதுக்கெல்லாம் காரணம் தமிழக அரசின் போர்க்கால நடவடிக்கைகள்தான். முதன்முதலில் பீதியை கிளப்பியது ஈரோடு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3dLTnfc
via IFTTT
No comments:
Post a Comment