வெறும் அறிவிப்பு மட்டும் தான் வருது.. ஆனா!

சென்னை: டாஸ்மாக் திறப்பு, மழை அறிவிப்பு ஆகியவற்றை வைத்து பல மீம்ஸ்கள் சமூகவலைதளங்களை தெறிக்கவிட்டு வருகின்றன. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா ஊரடங்கில் பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. போதாக்குறைக்கு டாஸ்மாக் வேறு திறக்கப்பட்டுவிட்டது. மழை மேகமும் சூழ்ந்துகொண்டதால், காலை முதலே சரக்கு வாங்கி கட்டிங் போடும் வேலைகளில் குடிமகன்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதோ அது பற்றிய

from Oneindia.in - thatsTamil https://ift.tt/35IcuE3
via IFTTT

No comments:

Post a Comment