Memes: அய்யய்யோ.. மிலிட்டரிக்கு ஆள் எடுக்கறாங்கன்னுல்ல நெனச்சேன்.. அம்புட்டும் டாஸ்மாக் கூட்டமா?

வேலூர்: ஜோலார்பேட்டையில் மிலிட்டரிக்கு ஆள் எடுப்பது போல் குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளில் காத்திருக்கிறார்கள். இந்த படம் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. இந்த கடைகள் முன்பு ஏராளமான மதுப்பிரியர்கள் கூடினர். சென்னை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. சில இடங்களில் பட்டாசுகளை வெடித்து ஆரவாரம் செய்தனர். ஏதோ சினிமா நட்சத்திரங்களின் பட ரிலீஸ் போல் இருந்தது.  

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ds6Rwn
via IFTTT

No comments:

Post a Comment