இலவச மின்சாரத்தில் கை வைத்தால்... பொறுத்துக் கொள்ள மாட்டோம்... எச்சரிக்கும் கொங்கு ஈஸ்வரன்

சென்னை: விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தில் கை வைத்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி தலைவர் கொங்கு ஈஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், மாநில உரிமைகளை நீர்த்துப்போக செய்யும் முயற்சிகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஊரடங்கிற்கு பிறகும் சம்பாதிக்கும் பணத்தை டாஸ்மாக்கில் கொடுக்காமல் தாய்மார்களிடம் கொடுங்கள்- கஸ்தூரி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2YQVPMT
via IFTTT

No comments:

Post a Comment