எந்த புள்ளியிலிருந்து எடுத்தாய்இந்த அவதாரத்தை பந்தம் தேடிய திருமணத்தில்பாதம் பதித்து இருப்பாய் வெட்கங்கள் குடியேறிகன்னங்கள் சிவந்தே சுற்றி இருப்பாய் தாய் தந்தையின் திசை நோக்கிதவித்து இருப்பாய் அண்டை வீட்டுபையனையும் பெண்ணையும்பார்க்கையில் சகோதரப் பாசத்தில்கரை புரண்டு ஓடி இருப்பாய் புது உறவுகளின் புது மரியாதையுடன்புது குணம் பற்றிக் கொள்ளபிறந்த வீடு புகழ் பாடி இருப்பாய் அறிவுரைகளின்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Ljwy60
via IFTTT
No comments:
Post a Comment