\"நான் டாக்டர் விஜயபாஸ்கர் பேசறேன்.. ஃப்ரீயா இருங்க\".. நான் நல்லா இருக்கேன்ய்யா.. உருக வைத்த அமைச்சர்

சென்னை: "நான் டாக்டர் விஜயபாஸ்கர் பேசறேன்.. நல்லா இருக்கீங்களாம்மா.. ஃப்ரீயா இருங்க?' என்று அமைச்சர் கேட்க, நான் நல்லா இருக்கேன்ய்யா.. ஒன்னும் பிரச்சனை இல்லை" என்று கொரோனாவார்டில் உள்ள பெண் பதில் அளிக்கிறார்.. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகத்தில் கொரோனாவைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தமிழக அரசு வீரியத்துடன் செயல்பட்டு வருகிறது..

from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள் https://ift.tt/2W0vCKd
via IFTTT

No comments:

Post a Comment