நீளமான தாடி இருந்தது.. முஸ்லீம்னு நினைச்சு அடிச்சுட்டோம்.. வக்கீலை கொலைவெறியுடன் தாக்கிய ம.பி.போலீஸ்

போபால்: "நீளமான தாடி இருந்தது.. அதான் முஸ்லிம்னு நினைச்சு பலமா அடிச்சிட்டோம்" என்று வக்கீல் ஒருவரை அடித்து தாக்கியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளது மத்திய பிரதேச போலீஸ். மத்திய பிரதேசத்தில் வக்கீலாக இருப்பவர் தீபக் புந்துலே... இவர் போன 23ம் தேதி மருந்து வாங்க மெடிக்கல் ஷாப் போயிருந்தார்.. தீபக் முழு நீள தாடி வைத்திருந்தார். அவரைப் பார்த்த

from Oneindia - thatsTamil https://ift.tt/2WSCKIZ
via IFTTT

No comments:

Post a Comment