கொல்கத்தா: மேற்கு வங்கத்திற்கும் வங்க தேசத்திற்கும் இடையே கரையை கடந்த ஆம்பன் புயலால் பெய்த பேய்மழையில் கொல்கத்தா விமான நிலையம் முழுவதும் வெள்ளக் காடாக காட்சியளித்தது. வங்கக் கடலில் உருவான ஆம்பன் புயல் சூப்பர் புயலாக மாறியது. இது நேற்று பிற்பகல் மேற்கு வங்கத்திற்கும், வங்கதேசத்திற்கும் இடையே கரையை கடந்தது. மேற்கு வங்கத்தில் 6 மணி நேரத்திற்கு
from Oneindia - thatsTamil https://ift.tt/36r7qnW
via IFTTT
No comments:
Post a Comment