புதுவையில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக உருவெடுக்கவில்லை.. சுகாதாரத்துறை தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக பரவவில்லை என சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு பதிவு நேரம் 30 நிமிடம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், புதுச்சேரியில் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 3

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Wyp5qw
via IFTTT

No comments:

Post a Comment