திருட்டுத்தனம்.. இந்திய எல்லையில் படைகளை இறக்கியது எப்படி.. சீனாவின் வார் கேம்.. அம்பலம் ஆன விஷயம்!

லடாக்: இந்திய எல்லையில் சீனா தனது படைகளை குவித்தது எப்படி என்று விவரம் தற்போது வெளியாகி உள்ளது. சீனா திருட்டுத்தனமாக அங்கு படைகளை குவித்து வருகிறது. இந்தியாவின் பகுதியான லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. அங்கு இருக்கும் பாங்காங் டிசோ பகுதியில்தான் சீனா அதிக அளவில் படைகளை குவிக்க தொடங்கி உள்ளது. இதனால்

from Oneindia - thatsTamil https://ift.tt/2zqvA5X
via IFTTT

No comments:

Post a Comment