இஸ்லாமாபாத்: இந்தியா அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறி வருகிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ட்விட்டரில் அகங்காரமாக கருத்து தெரிவித்துள்ளார். லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலை அடுத்து எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. பேச்சுவார்த்தைக்கு உடன்படாத சீனா போர் விமானங்களையும் படைகளையும் எல்லையில் குவித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்
from Oneindia - thatsTamil https://ift.tt/2X8rvfA
via IFTTT
No comments:
Post a Comment