அவ்வளவுதானா... கூட்டமும் இல்லை.. விற்பனையும் இல்லை.. காத்து வாங்கும் தமிழக டாஸ்மாக்குகள்

திருச்சி: டாஸ்மாக் கடைகள் மூலம் சனிக்கிழமை ஒரே நாளில் 163 கோடிக்கு மதுவிற்பனையாகி நிலையில் அடுத்த நாளே ஒரளவு வசூல் ஆனது. ஆனால் அதன்பிறகான நாட்களில் கூட்டம் இல்லை. வசூலும் இல்லை.. டாஸ்மாக் கடைகள் அனைத்தும் காத்துவாங்குகின்றன. மதுக்கடைகள் 41 நாட்களுக்கு பிறகு மே 7ம் தேதி திறக்கப்பட்டதால் குடிமகன்கள் பல கிலோமீட்டர் நீளததிற்கு வரிசையில் நின்று

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2XefIez
via IFTTT

No comments:

Post a Comment