மத்த நாடுகளைவிட.. ரொம்ப நல்லவன் பாஸ் நீங்கள்லாம்!

சென்னை: கொரோனாவைப் பார்த்து பயந்து வீட்டில் மக்கள் ஒளிந்திருந்த காலம் போய், மத்திய அரசே கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள் எனக் கூறி விட்டது. ஆனால் மாஸ்க்கோடு வாழவே மக்கள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகி வருகிறார்கள். வெளியிடங்களுக்குச் செல்லும் போது தான் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் நம்மவர்களோ மூச்சு முட்டுகிறது

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3brEv3L
via IFTTT

No comments:

Post a Comment